“All roads lead to Rome” – ஏழாவது படிக்கும் போது முதல் முறையா பழமொழி தமிழாக்கம் பாடத்துல கேள்விப்பட்டது. அது எப்படி முடியும்? எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற முட்டுச்சந்துல போனா கூட ரோமாபுரி…
என் பயணங்கள் எனக்கு கற்று கொடுத்த சில பாடங்களின் தொகுப்பு...