தலப்பா பூ??? வசூல்ராஜால கமல் சொல்லுவாரு “தெணிக்கும் பேசுற பாஷை தமிழ், அதுல எனக்கு வேணும்னும்போது ஒரு வார்த்தை கிடைக்க மாட்டேங்குதே”. இப்போ என் நிலைமையும் அது தான், அதனால நானே ஒரு பேர் உருவாக்கிக்கிட்டேன்…
என் பயணங்கள் எனக்கு கற்று கொடுத்த சில பாடங்களின் தொகுப்பு...