Skip to content

Tag: Folk Tales

ராவணன் பாலம்

தனுஷ்கோடிக்கும் தலைமன்னார்க்கும் நடுவுல இருக்குறது ராமர் பாலம். இது என்ன புதுசா இராவணன் பாலம்? இது எங்க இருக்குன்னு யோசிக்கிறீங்களா? உங்க ஊகம் என்ன? இல்லை, இல்லை, அங்க இல்லை, இன்னும் கொஞ்சம் வடமேற்கு பக்கமா யோசிங்க. அட அதுவும்…