Skip to content

Tag: Tulipomania

தலப்பா பூ தள்ளு முள்ளு

தலப்பா பூ??? வசூல்ராஜால கமல் சொல்லுவாரு “தெணிக்கும் பேசுற பாஷை தமிழ், அதுல எனக்கு வேணும்னும்போது ஒரு வார்த்தை கிடைக்க மாட்டேங்குதே”. இப்போ என் நிலைமையும் அது தான், அதனால நானே ஒரு பேர் உருவாக்கிக்கிட்டேன்…